Popular

யாழ் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்காதுரை இராசையா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான D.V. இராசையா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான K.D.S. ஆனந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜொய்ஸ்சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,சாமிற்றா, சாமேயின், பிறையன் பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரொனால்ட் அன்ரூ, லிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷரன், ஸ்டெஷா, ஷானா, சபீனா, ஷேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,இராசதுரை, புஷ்பமணி, இரஞ்சிதமணி, தேவசகாயம், பரமசகாயம், பூரணசகாயம், ஜீவசகாயரம், யோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *