யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லினோ கிறிஸ்ரீன் ஸ்ரீ றங்கராஜ் அவர்கள் 18-12-2024 புதன்கிழமைஅன்றுகர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர் – அரியமலர் (கிளி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் – கௌரியம்மா தம்பதிய ரின் அன்பு மருமகளும்,ஸ்ரீரங்கராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,றஜீஷன், வேணுஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனை 23-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:+94 77 354 3579
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 23, 2024
- Time of Funeral: 23-12-2024 at 10.00 am
- Funeral Location: Pukhadal Konchenchi Mata Semakala.
Leave a message for your friend or loved one...