fbpx
New

யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சற்குணநாதன் (ஆனந்தன்), ஜெயந்தினி (ஆசிரியை – சிறுப்பிட்டி அ-த-க), மாலினி (ஜேர்மனி), வரதராஜன் (அவுஸ்திரேலியா), பிரபாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சரஸ்வதி (மருந்தாளர் – மந்திகை வைத்தியசாலை), சத்தியேந்திரா, இராகவன் (ஜேர்மனி), ஜீவிதா (அவுஸ்திரேலியா), டீயானா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பிரஜீந், கஜீபனா, சினேகா, யுவேதா, ஜதுஷன், மிதுஷன், திரிஷிகா, அபி, சந்ஜயீ, வலன்சியா, றிஷிமியா, தியன்சியா ஆகியோரின் அப்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...