fbpx

இந்தியா – திருச்சி மாவட்டம், மகாதேவியைப் பூர்வீகமாகவும், நுவரெலியா – ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இராமானுஜம் ரெட்டியார் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்செனற் இராமசாமி ரெட்டியார் – காமு அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜானகி அம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,உமாதேவி, உஷா தேவி, யாழினி தேவி, ராஜேஷ் கண்ணன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ருக்மணி அம்மாள், விசாலக்‌ஷ்மி அம்மாள் ஆகியோரின் அன்பு சகோதரனும்,ரெங்கராஜ் ரெட்டியார், சாமி ரெட்டியார், ராமச்சந்திரன் ரெட்டியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ராமராஜன் ரெட்டியார், சேகர் ரெட்டியார், முரளிதரன் ரெட்டியார் (செயலாளர் – இலங்கை ரெட்டியார் சங்கம்), சங்கீதா, உமா மகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 25, 2024
  • Time of Funeral: 25-12-2024 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 25-12-2024 at 4.00 pm
  • Location of Remains: No-02, Charles Lane, College Road, Colombo - 13.
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...