யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Fredericia – டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைமலர் பரமேஸ்வரன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம் – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, புஸ்பராசலட்சுமி, கருணானந்தன் மற்றும் செல்வராஜா, வரதலெட்சுமி, அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, முத்துலெட்சுமி, முருகானந்தம், யோகானந்தன், பேரின்பநாதன், உதயராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரன், மகாலிங்கம், நாகராசா, மங்களநாதன் மற்றும் புஸ்பவதி, ஜஸ்மின், ஜமுனா, மீரா, சண்முகப்பிரியா, காலஞ்சென்ற நாகராசா, தர்மகுலசிங்கம், நடேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2024
- Time of Funeral: 30-12-2024 from 9.00 am to 12.00 pm
- Time the Cortege Leaves: 30-12-2024 at 12.00 pm
- Location of Remains: Silkeborgvej Silkeborgvej 40, 8700 Horsens, Denmark,
Leave a message for your friend or loved one...