யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா செல்வராசா அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் – சிவகாமி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவலோகநாயகி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,மயூரன் (இலங்கை வங்கி-மானிப்பாய்), சாகித்தியா (பிரதேச செயலகம் – கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷிகா (பிரதேச செயலகம் – யாழ்ப்பாணம்), தர்ஷாந் (பிரதேச அபிவிருத்தி வங்கி – மன்னார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹிருத்திஷா, லிஷ்வா ஆகியோரின் அன்பு பேரனும்,சிவராஜா (மட்டுவில்), இராஜேஸ்வரி (கொடிகாமம்), விக்கினேஸ்வரி (நீர்வேலி), ஞானேஸ்வரி (உடையார்கட்டு), கமலேஸ்வரி (மந்துவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...