fbpx

திருமதி. தேவமணி இரத்தினசபாபதி அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதியினரின் மகளும்,இரத்தினசபாபதி (Retired Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும், பாஸ்கரன், கோஷலா, கீதா ஆகியோரின் அருமைத்தாயாரும்,உமையாளின் பெரியம்மாவும்,சிவகுமாரி, ரஞ்சித், அரவிந்தன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோதைநாயகி, காலஞ்சென்ற குணபாக்கியம் ஆகியோரின் சகோதரியும்,அன்னராஜாவின் சகலியும்,ஏட்றியன், பிரெண்ட்ன், சிந்தியா, ஆரண்யா, லக்‌ஷன், விகாஷ், வருணிகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024 at 4:00pm
  • Time the Cortege Leaves: Mahapavawa Cemetery, Pugazhutal, Kandy
  • Funeral Location: Mahapavawa Cemetery, Pugazhutal, Kandy

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...