யாழ். நுணாவில் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி சோதிலிங்கம் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சின்னம்மா (எழுதுமட்டுவாழ்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சோதிலிங்கம் (முன்னாள் அதிபர் – யா/கொழுப்புத்துறை இந்து மகா வித்தியாலயம், உப அதிபர்- இரத்மலானை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,மணிவண்ணன் (துஷி-இலண்டன்),முகுந்தன் (அவுஸ்திரேலியா), மதுமதி (அவுஸ்திரேலியா), கோகுலபாலன் (இலண்டன்), வைதேகி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுகன்யா (இலண்டன்), முகுந்தன் (அவுஸ்திரேலியா), திலீபன் (HNB) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இராசபூபதி, புனிதவதி, கமலாதேவி, அருணாசலம் மற்றும் திருமதி சீதாதேவி, Dr. இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: 31-12-2024 at 10:00 AM
- Location of Remains: Arumugam Road, Nunavil West
- Funeral Location: Pugadalal Girampitti Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...