Popular

யாழ். நாவாந்துறைறைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராசா சூசைப்பிள்ளை அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் சென்றார்.அன்னார், காலஞ்சென்ற மரியம்மா – சூசைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஆச்சிமுத்து – திரவியம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், சேனதிராசா மற்றும் அற்புதமலர் ஆகியோரின் சகோதரனும்,பூமணி அவர்களின் பிரியமான கணவனும்,மகேந்திரன், பாஸ்டர் நாவாய் மனோகரன், மாலா, வதனா, சாள்ஸ்றஸ், வனயா, யூலியற், சுதா, ஶ்ரீவென்சன், காலஞ்சென்ற ஜக்சன், பெசில் ஆகியோரின் பாசமுள்ள தகப்பனும்,காலஞ்சென்ற சாந்தா, லுசிண்டா, சீலன் டெலிமா, ஜான்ஸ் தேவதாஸ், சுதர்சினி, விக்டர், பிறேமினி, ராஜபிரியம் ஆகியோரின் மாமாவும்,சாலினி, மரோணா, ஏஞ்சல், தெபோரா, ஜசாயா, மத்தியாஸ், சகாரியா, நோவா, கொட்வின், யோசுவா, எஸ்தர், ஜெறமாயா, சரோமி, அபிசா, சஸ்கியா, சாம், திசோன், ரெபேக்கா, திசான், கெவின், கத்றின், ஸ்ரெவான், லிவியா, ஏறோன், கெசியா, ஹறிஸா ஆகியோரின் பேரனும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *