Popular

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு-வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் துரையப்பா அவர்கள் 08-01-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தம்பையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,சிவதர்சினி (ஆசிரியை), மயூரன் (உதவி முகாமையாளர்-மில்கோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாலகிருஷ்ணன் (ஆசிரியர்), சயிலாயினி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிராசா, தம்பையா ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சங்கரப்பிள்ளை, லட்சுமணன், சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், சரோஜினிதேவி மற்றும் அருளம்பலம், தேவராசா, மகேஸ்வரி, தங்கபுஸ்பம், ஜெயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,மகிந்தன், அபிதன், சங்கவி, சயந்தவி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 9, 2025
  • Time of Funeral: 09-01-2025 at 8:30 AM
  • Time the Cortege Leaves: 09-01-2025 at 10:30 AM
  • Location of Remains: Floor-11, Wevasat Place Wellawatha, Colombo-06.
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *