fbpx

யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ஆலடி முகாந்திரம் வைத்திலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,சிவபூரணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற விசாகன் (பொறியியலாளர்), சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மாலாவின் அன்பு மாமனாரும்,ஆதிரையின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சண்முகரத்தினம் (விரிவுரையாளர்), சிவகுருநாதன் (வர்த்தகர்), முருகமூர்த்தி (ஓய்வு நிலை அதிபர் – யாழ்ற்றன் கல்லூரி), சொர்னாம்பிகை (ஓய்வு நிலை பொது முகாமையாளர் – ப.நோ.கூ.சங்கம் காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவகலை, சிவயோகன், சிவதேவி  மற்றும் சிவமணி, சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 9, 2025
  • Time of Funeral: 09-01-2025 at 11.00 am
  • Location of Remains: Jaffna. Karainagar Satayali
  • Funeral Location: Bukhadal Sambaloda Hindu Mayan.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...