fbpx

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில், தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சபாநாயகம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று தெஹிவளையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கணபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் புதல்வனும், சரஸ்வதி (லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,நிரஜா, நிரூபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகேந்திரனின் மாமனாரும்,சிவபாக்கியம் (இலண்டன்) அவர்களின் சகோதரனும்,தனஞ்செயனின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, சூரியபரஞ்சோதி, தவராசா, செல்வராசா, சிவராசா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Time of Funeral: 10-01-2025 at 9:00 AM to Saturday 11-01-2025 at 5:00 PM, 12-01-2025 at 9:00 AM and 1:00 PM.
  • Time the Cortege Leaves: 12-01-2025 at 2:00 PM.
  • Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...