fbpx

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சின்னத்துரை அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – மாணிக்கம் (ஆபத்துக்காரர்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,நிர்மலாதேவி, தயாநிதி, சிவரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருட்செல்வன், செந்தில்நாயகம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரமேஸ் – ஜாயினி, அனிதா – இளங்குமரன், துர்க்கா- கலைச்செல்வன், திவ்யா, சயந்தன், விதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,மலீனா, கிஸான், எலயாஸ், நேலன், தர்ஸன், லோகிதன், கார்த்திகன், ஆகியோரின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா, காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 13, 2025
  • Time of Funeral: 12-01-2025 from 5:00 PM - 8:00 PM and on Monday, 13-01-2025 from 11:30 AM - 12:30 PM
  • Time the Cortege Leaves: 13-01-2025 at 3:00 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...