யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், South Hall – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகேந்திரன் செல்லதுரை அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை – சரஸ்வதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – நவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மாதேவி, யோகநாதன் மற்றும் சிவரஞ்சனி (ரஞ்சினி), மனோகரநாதன் (நிர்மலன்), சுகிர்தாதேவி (சுகி), நிர்மலாதேவி (சுகந்தி) ஆகியோரின் மைத்துனரும்,சைலஜா, சாமினி, தனுஜா, பிரதீப், பிரவீன், பிரபு ஆகியோரின் பெரியப்பாவும்,சுலக்ஷனின் சித்தப்பாவும்,வர்ஷனின் மாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 15, 2025
- Time of Funeral: 5-01-2025 from 11:00 AM - 1:00 PM
- Funeral Location: Hendon Crematorium (Holders Hill Road, Hendon NW7 1NB North Chapel).
Leave a message for your friend or loved one...