யாழ். கோப்பாயைச் சேர்ந்த சிவஸ்ரீ. சண்முகராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று வெள்ளெருவைப் பிள்ளையார் திருப்பாதத்தில் சரணடைந்தார்.அன்னார், சச்சிதானந்த குருக்கள் (வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு) – இராஜேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,ஸ்ரீ வித்தியா அவர்களின் அன்புக்கணவரும், கஜதீபசர்மா, சனாதனசர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கந்தன் காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...