இல-122/10, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். விமலாதேவி வெற்றிவேலு அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (பொறியியலாளர், மலேசியா) – செல்வராணி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் மருமகளும்,தேவகி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, கெங்காதேவி (தாதி), சுசிலாதேவி, உஷாதேவி, பரமேஸ்வரி, வாமதேவன், பரமதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் (மகாவலி திட்டமிடல் உதவிப் பொறியியலாளர்), ஸ்ரீகாந்தா (மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்), சற்குணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,வாசுகி (பிரான்ஸ்), வசுமதி (ஜேர்மனி), வாசுதேவன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,குமாரதாசன் (முன்னாள் உதவி ஆசிரியர் – உதயன்), அகிலன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியும்,ஆதித்தன், ஆதர்ஷா, அமிர்ஷன், அனிஸ், அரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...