fbpx

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Caterham – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வைரமுத்து சிவசுப்பிரமணியம் – காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,சிவகலா செல்வரத்தினம், சியாமா தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கௌசல்யா அவர்களின் அன்புக் கணவரும்,லிங்கேஸ், கியாந்திஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 22, 2025
  • Time of Funeral: 22 Jan 2025 [9:00 AM - 11:15 AM]
  • Time the Cortege Leaves: 22 Jan 2025 [12:00 PM -12:45 PM]
  • Location of Remains: Imperial House Banqueting 31, Imperial Way, Croydon CR0 4RR, United Kingdom
  • Funeral Location: East Chapel Croydon Crematorium Mitcham Road, London CR9 3AT, United Kingdom

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...