யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், North Harrow – ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி கெங்காதரன் அவர்கள் 23-012025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி-இராசம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. நிருஷா, சஜ்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமரனின் அன்பு மாமனாரும்,அஞ்சனாக்சி,சிவகாமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், பத்மதேவி, முத்துகுமாரசாமி, சரவணபவன் மற்றும் யசோதா, உருத்திரதேவி, பசுபதன், வாசவன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மாணிக்கராஜா, சரோஜினி மற்றும் சுமணா, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சௌவுந்தரராஜா, தீம்பமலர், சுதாமதி, விஜயகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,சரஸ்வதி, இரத்னேஸ்வரி, சிதம்பரமூர்த்தி, செம்பொற்சோதி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 30, 2025
- Time of Funeral: 28-01-2025 from 10:00am - 12:00pm and 4:00pm - 8:00pm, 30-01 - 2025 from 12:00 noon - 2:00 p.m.
- Time the Cortege Leaves: 30-01 -2025 at 2:45 p.m.
- Location of Remains: Shanti Funeral Services (184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom),North Funeral service at Chapel Holders (Hill Rd, London NW7 1NB, UK
- Funeral Location: Hendon Cemetery & Crematorium South Chapel Holders (Hill Rd, London NW7 1NB, United Kingdom)
Leave a message for your friend or loved one...