யாழ். இடைக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட திருமதி. நாகநளினி இளம்சென்னி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை இலண்டனில் இறையடி சேர்ந்து விட்டார். அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் (அதிபர்) – சிவேஸ்வரி (விஞ்ஞான ஆசிரியை) மண இணையரின் அன்பு மகளும்,மருத்துவர் இளம்சென்னி அவர்களின் அன்பு துணைவியாரும்,மருத்துவர்கள் மயூரி, அனோஜன் ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார்.இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...