fbpx
New

யாழ். நாச்சிமார் கோவிலடி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி இராமகிருஷ்ணன் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.அன்னார், கந்தசாமி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,ஐயாத்துரை – சரஸ்வதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,சாரங்கன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுப்பிரமணியம் (இந்தியா), காலஞ்சென்ற ருக்மணி, சத்யபாமா (இலண்டன்), சிவகுமாரன் (கனடா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்கினேஸ்வரி (பிரான்ஸ்), சிவனேஸ்வரன் (பிரான்ஸ்), லோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மகேந்திரராஜா (ராசா-கனடா), ராணி ராஜேஸ்வரி (கனடா), புஷ்பராணி (கனடா), செல்வேந்திரராஜா (செல்வன் ராஜா-கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா (ஸ்ரீ ராஜா-கனடா), பத்மராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 3, 2025
  • Time of Funeral: 02-02-2015 from 7:00 - 10:00 pm and on 03-02-2025 from 12:00 - noon
  • Time the Cortege Leaves: 03-02-2025 at 3:00pm
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin ct, Brampton, L6T 5G2 Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...