கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. பவானி ரெயானா பகீரதன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், புஸ்பராஜா – பத்மலோகினி தம்பதியினர், சந்திரா – சிவலோஜினி தம்பதியினரின் பாசமிகு பேத்தியும், பகீரதன் – தரணி தம்பதியினரின் அன்பு மகளும், கெய்டன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ், மலர்விழி, துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன், சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மருமகளும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 2, 2025
- Time of Funeral: 01-02-2025 from 5.00 - 9.00 p.m., with interment on Sunday 02-02-2025 at 8.00 a.m.,
- Time the Cortege Leaves: 02-02-2025 at 3:30pm
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Duffin Meadows Cemetery (2505 Brock Rd.) at 3:30 p.m N, Pickering, On L1X 0K3, Canada).
Leave a message for your friend or loved one...