யாழ். கல்வியங்காடு மூன்றாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், இல- 22 1/4, Auborn Side, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சியாமளாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – அமிர்தம்மா தம்பதியினரின் மகளும்,திருமதி. கமலேஸ்வரி தவலோகநாதனின் பெறாமகளும்,சிவமலர், பரமசிவ யோகேஸ்வரன், தனஞ்செயன், யசோதாதேவி காலஞ்சென்ற புரந்திராதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தில்லை நடராஜன், ரங்கநாதன், டொறின், ராதிகா ஆகியோரின் மைத்துனியும்,அருணன் – பவானி, சுகன்யா – டிலான், பிரகாஷ் -தனுஷா, பிரசாந்த் -சுகந்தி, சுரேஷ்கிரிசான், ஜீவன்ஜி ஜீவகி ஆகியோரின் சிறியதாயும், மற்றும் மாமியாரும்,அகிஷன், அனுஷன், ஆஸ்வினி, அஷ்வின், அமீரா, அவீனா, பிரணிக்கா கருணிக்கா கஷ்வினா, டிவ்யானா , எஸ்ரி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...