Popular

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் அரசரத்தினம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொக்குவிலில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி – நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நாகராசா, தர்மலிங்கம், கமலம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருஞானம், தேவசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன் (ஜேர்மனி), சிறிதேவி (இலண்டன்), காலஞ்சென்ற கமலக்கண்ணன், திருமுருகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்வேந்திரம், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் மாமியாரும்,ஹரன் (கனடா), சர்வாங்கனி (இலண்டன்), கோபி (இலண்டன்), நந்தினி, நளினி (கனடா), திலீபன் (கனடா), மயூரன், உசானி (பிரான்ஸ்), சாளினி, சுகிர்தன், மைத்ரேயி (இலண்டன்), மாதுமை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *