யாழ். தெல்லிப்பழையைச் சேர்ந்த திருமதி. சியாமளதேவி ஆறுமுகம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்று தனது 80ஆவது வயதில் தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற அப்பாக்குட்டி – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – வீரம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம் கதிரவேலு (பிரபல சீமெந்து வர்த்தகர்) பாசமிகு மனைவியும்,சுகந்தன், கஜந்தன் (பிரான்ஸ்), சுபாஜினி, யாழினி ஆகியோரின் பாசமிகு தாயும்,காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, பொன்னியம்மா, வேலு மற்றும் பொன்னம்பலம், சீதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஈஸ்வரன் (இலண்டன்), மாதவன், கிருஜா, குகேந்தினி (கவிதா), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,புவுஷனா, மதுஷிகன், கிரித்திக்சாய் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
