New

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen, பிரித்தானியா Gravesend ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் கிருஸ்ணகுமாரன் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம் – ஐயம்பிள்ளை ரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், அரியநாயகம் – ராசநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், சந்திரிகா கிருஸ்ணகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும், ஹரி, மதுமிதா, திவ்யேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பாலயோகினி, சிவகுமாரன், செல்வகுமாரன், சந்திரவதனா, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சுகுமாரன், சாந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சண்முகம் குடும்பம் மற்றும் அரியநாயகம் குடும்பத்தின் பாசமிகு குடும்ப உறுப்பினரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 13, 2025
  • Time of Funeral: 13 Feb 2025 [8:00 AM - 12:30 PM,
  • Time the Cortege Leaves: 13 Feb 2025 [1:30 PM]
  • Location of Remains: Wainscott Memorial Hall 6-18 Holly Rd, Wainscott, Rochester ME2 4LG, United Kingdom.
  • Funeral Location: Medway Crematorium Robin Hood Ln, Blue Bell Hill, Chatham ME5 9QU, United Kingdom.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...