யாழ். திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், உமாபதி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.காலஞ்சென்ற சிவராசா, குணபாலசிங்கம் (குருவி – இந்தியா), அருந்தவச்செல்வம் (ரஞ்சிதம்), இந்திராதேவி (இந்தியா), சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, அருணாச்சலம், சிவானந்தம் மற்றும் இரத்தினவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...