New

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா – Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துமலர் விஜயரட்ணம் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று Coventry இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துகந்தையா – நீலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீதரன் (பிரித்தானியா), ஸ்ரீஹரன் (பிரித்தானியா), ஜெயசித்ரா (பிரித்தானியா), வசிஹரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மயூரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற ராஜேந்திரம், குணதிலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இந்திராணி (அவுஸ்திரேலியா), சந்திரகாந்தா (பிரித்தானியா), அரியரட்ணம் (பிரித்தானியா), கோபிநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,வித்யன், ஆதித்யன், அஸ்வின் ஆருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 14, 2025
  • Time of Funeral: 14-02-2025 from 8.30am - 10.30am
  • Time the Cortege Leaves: 14-02-2025 at 10:45am
  • Location of Remains: Standard Triumph Club (Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom)
  • Funeral Location: Canley Crematorium (180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...