Date of Birth: 09 August 1944 – Deceased: 13 February 2025யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,பிறேம், சாந்தி, அமல், ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,டொறீனா, சிவஞானசோதி, லக்ஷ்மி, சுபத்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜேம்ஸ், ஜெமிசா, லக்ஷன், இலக்ஷயா, லக்ஷனா, எமிலி, எரிக், ஜோய், ஜெரி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, புகழுடல் பொரளை கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 16, 2025
- Time of Funeral: 16-02-2025 from 8.00 am to 2.00 pm
- Time the Cortege Leaves: 16-02-2025 at 2.00 pm
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
- Funeral Location: Catholic General Cemetery, Borella.
