Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு ஞானேஸ்வரன் அவர்கள் 15-02-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அன்னபரிபூரணம் (முன்னாள் ஆசிரியை  பெற்றி ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,அபர்ணா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *