Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் நடுவலூர் ஆழத்துடையான் கோத்திரம், கண்டி – கலஹாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திரு. கருப்பையாப்பிள்ளை கணேஷன் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை – பச்சை அம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற தங்கவேலுபிள்ளை – மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,பிரபாகரன் (Pharmaxx), கேதீஸ்வரன், சுகன்யா ஆகியோரின் அன்பு தந்தையும்,ரமேஸ்குமார், ஷாய்ரேகா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராசம்மா, காமாட்சி, கந்தசாமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான செல்லம்மாள், சிவபாக்கியம், விசாலாட்சி ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை – தெய்வானை,  காலஞ்சென்ற சாம்பசிவம்பிள்ளை – நிர்மலா, திரு. நீலமேகம் ஆகியோரின் சம்பந்தியும்,வினேஷ், தனேந்திரா ஆகியோரின் தாத்தாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *