யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திரு. சார்ளஸ் தர்மராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற J.C சாள்ஸ் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,தர்மினி, தயாஹரன், அருந்ததி ஆகியோரின் அன்பிற்குரிய தந்தையும்,திவியானந்தன், டால்ரின், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,Johanna, Joy, Amy, Sarah, Deanna, Danya ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,டிஷானின் பெரிய மாமனாரும்,டானியலின் பெரிய தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 19, 2025
- Time of Funeral: 18-02-2025 from 2:00 PM
- Time the Cortege Leaves: 19-02-2025 at 2:00 PM.
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
