Popular

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. சிறிதரன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,சூரியகலா, சாந்தகுமார் (கப்டன் அன்பன்), சந்திரகலா (ஆசிரியை), இந்திரகுமார் (முன்னாள் ஈழநாதம் வார இதழ் ஆசிரியர்-சுவிஸ்), இந்திரகலா (லெப்டினன்ட் அன்பழகி), சசிகலா, சுகிர்தகுமார் (சிறிதரன்- உதிரிபாக வாணிபம்), உதயகலா (யு .கே . புடவையகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தேவராஜன் (கியூமன்), சக்திவேல், வனிதா (வேழினி), கணேஷ், ரமேஷ்சந்திரன் (திருகோணமலை), தர்சினி ஆகியோரின் மாமனாரும்,யாழ்மொழி (பருத்தித்துறை), இசைமொழி (உரும்பிராய்), அன்பன், யாழினி (ரஜரட்ட பல்கலைக்கழகம்), கயாழினி (யாழ் பல்கலைகழகம்), யாழினியன், புகழன் (சுவிஸ்), மகிழன் (சுவிஸ்), விவேகன் (சுவிஸ்), பிறைவிழி, திலக்சன், கனிநிலா, வருணிகா, அதிரன் லேனுகா, யஸ்மிதா, யஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2025
  • Funeral Location: Kilinochchi

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *