Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபோநிதி யோகேஸ்வரன் அவர்கள் 16-02-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – செந்தாமலர் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வினாசித்தம்பி – கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,யோகேஸ்வரன் (இளைப்பாறிய அதிபர் – துணைவி அ.மி.த.க பாடசாலை வட்டுக்கோட்டை, மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. திவ்யா (வைத்தியர் –  மீரிகம), ரம்யா (ஆசிரியர் ), Dr. சரண்யா (வைத்தியர் – யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புத் தாயாரும்,Dr. கஜந்தன் (வைத்தியர் –  கொழும்பு கண் வைத்தியசாலை), Dr. கோகுலன் (வைத்தியர் – போதனா வைத்தியசாலை அனுராதபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2025
  • Time of Funeral: 18-02-2025 at 10:00 AM
  • Location of Remains: Manipay, Jaffna,
  • Funeral Location: Hindu crematorium in Pipili.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *