Popular

திரு. தியாகராஜா மயில்வாகனம் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,கணேஷ் (ANZ – அவுஸ்திரேலியா), சுமதி (Ex Sri Lankan Airlines), Dr. சியாமளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,சுபாஷினி (அவுஸ்திரேலியா), விகனானந்தா, பிரதீபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,பிரஷாந்தி, பிரியதர்ஷன், பிரகா (அவுஸ்திரேலியா), ரவீன் (அவுஸ்திரேலியா), கிஷோக் (அவுஸ்திரேலியா), வைஷ்னி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசிங்கம், கிருஷ்ணசாமி, செல்வராஜா மற்றும் புனிதா, கந்தசாமி (சிறீ – அவுஸ்திரேலியா)  ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2025
  • Time of Funeral: 19-02-2025 from 5:00 PM, and 20-02-2025 at 2:00 PM
  • Time the Cortege Leaves: 20-02-2025 at 4:00 PM
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Pugazhudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *