யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்ளை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராஜா இராஜதிலகம் அவர்கள் 18-02-2025 புதன்கிழமை தெகிவளையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேனாதிராராஜா – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – சிவகாமி அம்மை தம்பதியினரின் பாசமிகு மருகனும்,தனலட்சுமி (ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர், இராமநாதன் மகளிர் கல்லூரி, கொழும்பு) அவர்களின் பாசமிகு கணவரும்,பரணி, பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகந்தன், ஜெகதீஸ் (ஜெகன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வேணுஜன், ஹருஷிகன், கார்த்திகன் அட்சரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், காலஞ்சென்றவர்களான சித்திராலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் சுரேந்திரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 20, 2025
- Time of Funeral: 20--2-2025 from 8:30 am to 2:30pm
- Time the Cortege Leaves: 20--2-2025 from 2:30pm to 4:00pm
- Location of Remains: Mount Lavinia Funeral Home
- Funeral Location: Mount Lavinia General Cemetery
