Popular

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மல்லிகாதேவி தில்லைநாதன் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,கவிதா (அமெரிக்கா), அரவிந்தன் (கனடா), திருமகள் ஆகியோரின் அன்பு தாயாரும்,செந்தூரன் (அமெரிக்கா), அதுல்யா (கனடா), மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,உமையாள் (அமெரிக்கா), ஆண்டாள் (அமெரிக்கா), கணதீப், தன்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,அனிஷா (கனடா) பாசமிகு அப்பம்மாவும்,கெங்காதேவி, இராஜகுலசிங்கம், கிருஷ்ணபகவான் ஆகியோரி்ன அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *