Popular

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரமூர்த்தி கமலாதேவி அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (மகாஜனக் கல்லூரியின் முன்னாள் ஆய்வுகூட உதவியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,மலைமகள் (பொட்ஸ் வானா), திருமால் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பத்மநாதன் (வவுனியா), பத்மராணி (கனடா), றஞ்சிதநாதன் (கனடா), ஞானபுஷ்பம் (கனடா), ரஞ்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஜெயேந்திரனின் (கனடா) அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பன்னாலை, தெல்லிப்பழை, (மெத்தை வீடு) இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கிரிமலை செம்பொன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *