Popular

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அழகரத்தினம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா -தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பூமணி, மனோன்மணி, சற்குணம் மற்றும் அரசமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தமிழ்ச்செல்வி (பிரான்ஸ்), கலைச்செல்வி (ஜேர்மனி), கமலச்செல்வி (ஆசிரியை – யாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), திருவருட்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வெஞ்சஸ் அன்ரன், பத்மராஜன், எழிலரசன் (நிர்வாக கிராம அலுவலர் – யாழ்ப்பாண பிரதேச செயலகம்) ஆகியோரின்  அன்பு மருமகனும், ரெஜிஸ்ரீனா, ரோஸ்ரீனா, அலக்ஷன், பிரியந்தன், கயலினி, கௌலிகா, வேணுகானன், தர்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,அலியானவின் அன்புப்  பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 25, 2025
  • Time of Funeral: 25-02-2025 at 10.00 am
  • Location of Remains: Sudumalai South, Jaffna
  • Funeral Location: Pukagultal Thaavadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *