New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று பிரம்டனில் இறையடி சேர்ந்தார்.அன்னார் ,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – தங்கராணி அம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – ராசரத்தினம் (கண்டக்கா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,மோகன் (ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு), சுமதி (நியூசர்லாந்து),  இந்துமதி (மாலதி – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr. சறோஜினி (LRH – கொழும்பு), யுவராஜன் (நியூசர்லாந்து), உதயச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 3, 2025
  • Time of Funeral: 02-02-2025 from 5:00 PM - 9:00 PM, 03-03-2025 from 10:00 AM - 12:00 PM,
  • Time the Cortege Leaves: 03-03-2025 at 12:00 PM,
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...