Popular

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதமலர் ராஜேந்திரம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் – பராசக்தி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சுப்பையா ராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வரத்தினம், துரைசாமி, சுந்தரேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,பிரசாத், பிரபாதேவி, பிருந்தா, பிறைசூடி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஞானரஞ்சன், அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராமி, ஜெயராமி, ஆதித்யா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,இராசம்மா, இராஜேஸ்வரி, சாரதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: From 1st March 2025 to 2nd March 2025 11:00am
  • Time the Cortege Leaves: 2nd March 2025 at 3:00pm
  • Location of Remains: 23/3, St.Ann's Road, Wattala
  • Funeral Location: Pugazhudal Borella Public Cemetery at 3:00 pm.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *