யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா – Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், நவரத்தினம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,முகுந்தன், சயந்தன், சயந்திகா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்மைலி, ஷகிலா, விளங்கதன், டெபிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாய்லஷான், லெளசியா, சால்வன், சான்றோன், றேயா, நேத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சிவக்கொழுந்து, குமாரசிங்கம், சோமசுந்தரம், கனகரத்தினம் மற்றும் சின்னம்மா, யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 6, 2025
- Time of Funeral: March 5, 2025 from 5:00 PM - 9:00 PM and Thursday, March 6, 2025 from 9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: March 6, 2025 at 12:00noon
