Popular

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், இல-49, பிரப்பங்குளம் வீதி (பன்றிக் கோட்டு பிள்ளையார் கோவிலடியை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,கட்டுவானைச் சேர்ந்த இளையதம்பி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஐங்கரன், சுதாகரன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருபாநந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,கியானிக்காவின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான யோகம்மா (ஓய்வு நிலை ஆசிரியை), செல்லம்மா மற்றும் மனோன்மணி, அருமைநாயகம் (ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 6, 2025
  • Location of Remains: No. 49, Prapankulam Road (Panrikkottu Pillayar Koviladi), Jaffna,
  • Funeral Location: Hindu cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *