Popular

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா வள்ளியம்மை அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,லோகேந்திரா (காசி களஞ்சியம்), சத்தியேந்திரா (கிராமசேவகர்), சாரதாதேவி (தங்கம்), காலஞ்சென்ற கல்யாணி (ஆத்தை), யோகேஸ்வரி (Arpico Insurance) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தனலட்சுமி, மகாதேவன், பத்மரஞ்சினி, சற்குணராசா, சுந்தரேஸ்வரன் (நல்லை குமரன் ரெக்ஸ் – நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிஷாந் (Keerthiga Pharmacy, Kaasi Trading (Pvt) Ltd), கிரிஷாந் (Luxmy Super Market), கோபிகா (இலண்டன்), கீர்த்திகா (யாழ். பல்கலைக்கழகம்), கஜவதனா (கிளிநொச்சி), கஜவதனி (வவுனியா), கார்த்திகா, நவநிலா (யாழ் பல்கலைக்கழகம்), பவித்திரா (ATI), ஜனனி (யாழ்ரன் கல்லூரி) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *