Popular

யாழ். கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பார்வதி சுப்பிரமணியம் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வாத்தியார்- இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – முத்தாச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,Dr. சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,வித்தியானந்தன் (அமெரிக்கா), அருள்நிதி (அவுஸ்திரேலியா), தயாநிதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான வீரவாகு, விக்கினேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கணேசன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  சாந்தி (அமெரிக்கா), பராபரன் (அவுஸ்திரேலியா), செல்வகுமரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரகுபரன், அக்ஷாரா, அருணன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2025
  • Time of Funeral: 09-03-2025 at 9.00 AM
  • Time the Cortege Leaves: 09-03-2025 at 10.00 AM
  • Location of Remains: Kandy Road, Chavakachcheri, (In front of Vehicle Emission Testing Station)
  • Funeral Location: Pukagultal Chavakachcheri Kannapitti Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *