கண்டி – கம்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா சுரேஷ்குமார் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – இரத்தினம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற முருகேசு – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,செந்தில்வதனி (பிரதி கல்விப்பணிப்பாளர் – பெருந்தோட்டப் பாடசாலை கிளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,நிவேதனாவில் (NIT – திருச்சி) பாசமிகு தந்தையும்,மனோரஞ்சிதம், சாந்தி, சரஸ்வதி, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லக்ஷ்மி, நிரஞ்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,நேஹா ஸ்ருதி, பூஜா, ஸ்ருதி, சித்தாரா, மஹிஷாயினி, ஹரிஷியாம், மயூரி, சரயூ, கவினேஷ், ட்ரியா, ரிசுதி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 16, 2025
- Time of Funeral: 16-03-2025 at 10.00 am
- Location of Remains: No. 63, Keerappanai, Gampola
- Funeral Location: Pukazhudal Gampola General Cemetery.
