யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை – ஶ்ரீ விஜயா ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுதேவன் ராஜலட்சுமி அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,வாசுதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,திவாகரனின் அன்புத் தாயாரும்,ஈஸ்வரலதாவின் தங்கையும்,தர்மராஜா, யோகராஜா ஆகியோரின் சகோதரியும்,வரதராஜா, ராஜசேகர், வாமதேவன் வசந்தகுமாரி மற்றும் வனஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2025
- Time of Funeral: 17-03-2025, from 10.00 am
- Time the Cortege Leaves: 17-03-2025, from 2:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery.
