Popular

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இல-102/9, டெம்ளர்ஸ் வீதி, கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் ஐயர் – அனந்தலக்‌ஷ்மி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், சதாசிவம்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ருக்மணி தேவி அவர்களின் அன்புக்கணவரும்,சிவராம் (கொழும்பு), சிவதாஸ் (பிரித்தானியா), சிவகாந்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தக்‌ஷாயினி, தர்ஷினி, ஷர்மிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஈஷ்வரி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மனுகித், ஜினுக்‌ஷா, பிராதிவ்ஷா, நேஹா, நமிதா, இஷானி, சஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 18, 2025
  • Time of Funeral: 18th March 2025 at 2:00pm
  • Time the Cortege Leaves: 18th March 2025 at 3:00pm
  • Location of Remains: Mahinda Mausoleum, Mount Lavinia
  • Funeral Location: Mt.Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *