பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், பம்பரகம இல-68/1, 2/1 ஜோசப் டயஸ் மாவத்தை, கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் கனகராஜ் ஆச்சாரி அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வடிவேல் ஆச்சாரி – அமிர்தத்தம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ராமையா ஆச்சாரி – மாணிக்கத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,நிலோஷன், சஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஐஸ்வர்யா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தஷ்னவி, கவினுஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, தியாகராஜா ஆச்சாரி மற்றும் நடராஜா ஆச்சாரி, சரஸ்வதி, மீனாம்பாள், சரோஜா ஆகியோரின் சகோதரரும்,செல்வராஜ் ஆச்சாரி, அன்பரசன் ஆச்சாரி, ரவிச்சந்திரன் ஆச்சாரி, சதாசிவம் (சதீஷ்) ஆச்சாரி, தங்கராஜ் ஆச்சாரி ஆகியோரின் மச்சானும்,
Overview
- Funeral Status: Completed
