Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சுப்பிரமணியம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், வேலுப்பிள்ளை – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் (Work Supervisor KG Industies) அவர்களின் அன்பு மனைவியும்,சேந்தன் (சன்கேன்), அம்பிகைபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காயத்திரி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஸ்ணுகன், விசாகன், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 21, 2025
  • Time of Funeral: 21-03-2025 at 9.00 am
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *