Popular

யாழ். மல்லாகம் வேதவுடையார் வளவை பிறப்பிடமாகவும், இளவாலை சீந்திப்பந்தலை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சௌந்தரராஜா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனபாக்கியம் (தயா) அவர்களின் அன்பு கணவரும்,செல்வமலர், மனோரஞ்சிதமலர், இராசமலர் (ஜேர்மனி), புஷ்பமலர், காலஞ்சென்ற சண்முகராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அஜந்தா (ஜேர்மனி), அஜிதா, டானியல், அனிஷ்ரா, டான்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருள் (கனடா), திலீபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனரும்,அனனியா, அர்வின், அதித், அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 24, 2025
  • Time of Funeral: 24-03-2025 at 9:00 AM
  • Time the Cortege Leaves: 24-03-2025 from 11:00am to 12:00am
  • Location of Remains: Mallakam Valarmathi Community Center
  • Funeral Location: Seendipandal Ilavalai Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *